000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நடுகல் வீரன் |
300 | : | _ _ |a நடுகல் |
340 | : | _ _ |a கருங்கல் |
500 | : | _ _ |a அரசனின் வெற்றி வேண்டி போரில் ஈடுபட்டு இறந்த வீரன் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a அரசனுக்காக போரிட்டு தன் உயிரை நீத்த இந்த நடுகல் வீரன் வலது கையில் வாளை தூக்கிய படியும், இடது கையில் கேடயத்தை பிடித்தபடியும் வீரத்தோடு நிற்கிறான். இவ்வீரன் கேடயம் வைத்திருப்பதனால் வீரன் போருக்கான முகாமிலிருந்து அல்லது அரசனின் படையிலிருந்து சண்டையிட்டு உயிர் நீத்தவன் என்று தெரிகிறது. ஏனெனில் ஆநிரைப் போரில் சண்டையிடும் வீரன், கொடிய விலங்குகளோடு போரிடும் வீரன் கேடயம் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் அவை வீரன் எதிர்பாராத தாக்குதல்களாகும். ஆனால் அரசன் படையிலிருந்து எதிரிகளை தாக்கச் செல்லும் வீரன் கையில் கேடயம் வைத்திருப்பது இயல்பு. |
653 | : | _ _ |a தலைப்பலி, நடுகல், நடுகல் வீரன், கிருஷ்ணகிரி நடுகற்கள், பெண்ணேசுவர மடம், வீரக்கல், நினைவுக் கல், போர்வீரன், நவகண்டம், புலிக்குத்திப் பட்டான் கல் |
710 | : | _ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 | : | _ _ |a பெண்ணேசுவர மடம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பெண்ணேசுவர மடம் |d கிருஷ்ணகிரி |f பையூர் பற்று |
905 | : | _ _ |a கி.பி.14-16ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
914 | : | _ _ |a 12.39301965 |
915 | : | _ _ |a 78.24379742 |
995 | : | _ _ |a TVA_SCL_000305 |
barcode | : | TVA_SCL_000305 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |